பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும் இப்புத்தாண்டு நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், மற்றும் செளபாக்கியங்களையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் இந்த கொவிட்19 தொற்றுச்சூழ்நிலையில் சகல பொதுமக்களும் அவசியமற்ற நடமாட்டங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்த்து சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க சமூக இடைவெளி பேணி முக கவசம் அணிந்து தங்களையும் தங்கள் குடும்ப உறவுகளையும் பாதுகாப்பதூடாக தொற்றுலிருந்து சமூகத்தை பாதுகாக்க மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி
