டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும். அதேநேரம் வார இறுதி நாட்களில் செயற்பட்ட சந்தைகள் இனி வார நாட்களில் செயற்படும்.
வார இறுதி நாட்களில் உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு த
கொரோனா ப
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்
சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று
பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அட
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
