திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபரின் உடலில் காயங்கள் காணப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பா
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்ம
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமைய