2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சிறந்த நடிகருக்கான விருதை அந்தோணி ஹாப்கின்ஸ் பெற்றுக்கொண்டுள்ளார். அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மெக்ட்ரோமண்ட் பெற்றுக்கொண்டுள்ளார்.
சிறந்த திரைப்படமாக நோமலாண்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சிறந்த துணை நடிகருக்கான விருதை டேனியல் கலுயா யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா என்ற திரைப்படத்திற்காக பெற்றுக்கொண்டுள்ளார்.
சிறந்த இயக்குனராக க்ளோயி சாவ் நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக பெற்றுக்கொண்டுள்ளார். சிறந்த திரைக்கதையாக பிராமிசிங் யங் உமன் தெரிவாகியுள்ளது.
அதேபோல்
சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
வைல் ஆக்ஷன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்
முழுநீள அனிமேஷன் படம் – சோல்
சிறந்த ஒலி அமைப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்
சிறந்த தழுவல் திரைக்கதை – ஃபாதர்
சிறந்த ஆடை வடிவமைப்பு – அனதர் ரவுண்ட்
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – செர்ஜியா லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – டெனட்
சிறந்த படத்தொகுப்பு – மைக்கல் ஈ.ஜி நெல்சன்
சிறந்த மனிதாபிமான விருது – டைலர் பெர்ரி
சிறந்த திரைக்கதை – ப்ராமிஸிங் யங் வுமன் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர
பொதுவாகவே பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களம
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்றிரவு கால
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு
நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
