தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான உமர் அப்துல்லா கடந்த 9-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் உமர் அப்துல்லா.
இந்நிலையில், 18 நாட்கள் கழித்து உமர் அப்துல்லா மீண்டும் மறு பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மூக்கடைப்பைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லை. கடந்த 18 நாள்களுக்கு பின்பு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது என பதிவிட்டுள்ளார்.
தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவகà®
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையிலà¯
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாà
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
தமிழக முதல்வர்
டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற் ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்தà இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீà® தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ௠ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அறà® ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு முà®
