மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது
கொரோனா இரண்டாவது அலைக்கிடையே பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வளர்ச்சியை நிலைநிறுத்த மத்திய அரசுக்கும், தொழில்துறையினருக்கும் இடையே முழு நம்பிக்கை நிலவ வேண்டும். அவநம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் எந்த நிகழ்வுகளும் நடக்கக்கூடாது.
மேற்கு வங்காளத்தில் உள்ள தொழில்கள் செழித்து வளர நிறைய ‘ஆக்சிஜன்’ தேவைப்படுகிறது. முன்பு, தொழில்களால் மிளிர்ந்த கொல்கத்தா, பழைய நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினாா்.
தங்கத்தின் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வர
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வ
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா
திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த
வெற்றிவேல், வீரவேல்; நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்க
இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய
திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க
கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம
