உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நாட்டின் ஜெனீவா நகரில் உலக வர்த்தக அமைப்பின் பொதுச்சபை கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் அறிவு சார் சொத்து விதிகளில் இருந்து கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விலக்கி வைக்க வேண்டும் என்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்காவும் தனது ஆதரவை தெரிவித்தது. உலக வர்த்தக அமைப்பின் 100க்கும் மேற்பட்ட உறுப்புநாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும் காப்புரிமை விலக்கு அளிக்க கூடாது என ஜெர்மனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துக்கள் குழு அடுத்த மாதம் கூறி இது குறித்து முடிவு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளித்து ஒப்புதல் வழங்கினால் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமையும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்கவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நேற்று காணொலி
பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாக
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு பà®
உலகம் முழுவதும்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரதà பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல் à® மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்டà மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்நà மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க
