இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது.
பயணிகளின் பலத்த வேண்டுகோளின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பின்வரும் ரயில் சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
1.கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை – (தினமும் 2 ரயில்கள்)
2.கொழும்பு கோட்டை- பதுளை -கொழும்பு கோட்டை (தினமும்)
3.கொழும்பு கோட்டை- கண்டி-கொழும்பு கோட்டை(சனி,ஞாயிறு மாத்திரம்)
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
