தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏகன் படத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார்.
நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வரு
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவக
தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவ
கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ப
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில்
விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்
இந்திய அளவில் முன்னணி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
