தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. 5 மாநிலங்களில் உள்ள 18 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வெவ்வேறு கட்டங்களாக நடந்த தேர்தல்களில் தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தனர். மொத்தம் 824 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கேரளாவில் இடதுசாரி கட்சியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன.
அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் போட்டியிட்டன.
ஏப்ரல் 6-ல் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.
, கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.
இந்நிலையில், அசாம், கேரளா, புதுச்சேரியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது. பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க
தமிழகத்தில்
பாராலிம்பிக் உயரம் தாண்டுத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம் பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண் பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த
