கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கேரளம், அசாமில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது.
அசாமில் 126 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அசாமில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட
அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் à
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோà®
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான்
குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.à
அரசியல் ஆலோசகர்
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருநà இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண௠ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க௠தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம் ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட
