அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று குஜராத் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் கோவா மாநிலங்களில் கனமழை பெய்கிறது. இதேபோல் மகாராஷ்டிரா, குஜராத்திலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், மகாராஷ்டிரா, குஜராத் மாநில முதல்வர்கள் மற்றும் டாமன்-டையு, தாதர் நகர் ஹவேலி அதிகாரிகள் பங்கேற்றனர்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி
இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப
தமிழகத்தில்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் பிரதமர் இம்ர இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம் கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அ சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல்