தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அன்றிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து சேலம், திருப்பூர், கோவை உள்பட 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சேலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.
சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார். மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந் புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண் பா.ம.க. நிறுவனர் டாக்டர்
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர