வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை தென்காசி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
இதனிடையே எதிர்வரும் 14 ஆம் திகதி தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் மாலைத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய தெற்கு அரபிக் கடல் மற்றும் மாலைத்தீவு பகுதிக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15 மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந அ.தி.மு.க.  ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள வெற்றிவேல், வீரவேல்; நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்க வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா