மாநாடு திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீடு திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இன்னுமொரு திகதியில் பெர்ஸ்ட் சிங்கிளை வெளியிடுவோம். இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நண்பர்களின் துக்கத்தில் பங்குக்கொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். .
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மநாடு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிம
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உர
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹி
க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க
நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியின் மூலம்,
தமிழ் திரையுலகில் இருபத்தி ஐந்து ஆயிரம் பாடல்களுக்கு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்