இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதமாக அதிகரிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதிப்பிக்கப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடத்தில் 7.5 வீதமாக இருக்கும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளும் பொருளாதார வல்லமை மிக்க நாடாக இந்தியா உருவெடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகேà®
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக மà கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடà கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடà அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக நà மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீà® தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கபà இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியà டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்
