மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (26) தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளான மட்டக்களப்பில் 02 பேரும், களுவாஞ்சிகுடியில் 08 பேரும், வாழைச்சேனையில் 04 பேரும், காத்தான்குடியில் 13 பேரும், ஓட்டமாவடியில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தியில் 11 பேரும், செங்கலடியில் 02 பேரும், ஏறாவூர் 09 பேரும்,வவுனதீவு 11 பேரும், வெல்லாவெளியில் 02 பேரும், ஆரையம்பதியில் 15 பேரும், கிரானில் 08 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 05 பேர் உட்பட 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
கதிர்காமம் - தம்பே வீதியில்
56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அ நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இரு முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழு மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வ
