வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது. நாட்டு மக்களுக்கு போக்குவரத்து தொடர்பில் காணப்படும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை விட , ஏனைய நாடுகளைப் போன்று காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
போக்குவரத்து கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வழிமுறைகள் கொவிட் ஒழிப்பு செயலணியின் தீர்வு என்று அறிவிக்கப்பட்டால் , குறித்த செயலணியின் செயற்பாடுகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தக் கூடிய உரிமை நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என்றார்
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ம
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்
