இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி பீட்ரைஸ். இவர் ராணியின் மகன் இளவரசர் ஆண்ட்ரூவின் மகள் ஆவார். பீட்ரைஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எட்வர்டோ மாபெல்லி மோஸ்சியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமாக உள்ளார். இது பற்றிய தகவல், நேற்று முன்தினம் அரச குடும்பத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்து ராணி இரண்டாம் எலிசபெத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துளளார் என்று கூறப்பட்டுள்ளது.
இளவரசி பீட்ரைசுக்கு குழந்தை பிறக்கிறபோது அந்தக் குழந்தை ராணி இரண்டாம் எலிசபெத்தின் 12-வது கொள்ளுப்பேரக்குழந்தை என்ற அந்தஸ்தைப் பெறும்.
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்
நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்
உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து வான் தாக்குதலை ரஷ்ய துரு
"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்க
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்ற
அமேசான் நிறுவனர்
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும ரஷ்ய அதிபர் புடினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற ம மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு
