இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு , தமது பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டி போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஊடக தகவல்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில், பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு, இதுவரையில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இன்னும் ஓரிரு நாட்களுக்குள், போர்நிறுத்தத்தை எதிர்பார்ப்பதாக மூத்த பாலஸ்தீனிய கிளர்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீ
அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏ
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ந
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது
இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்த
