இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை கடுமையாக்கி உள்ளன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
வேறு மாநிலத்தில் இருந்து ராஜஸ்தானுக்குள் வரும் பயணிகள் தங்களுடன் 72 மணிநேரத்திற்குள் எடுத்த ஆர்.டி.-பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும். இந்த பரிசோதனை சான்றிதழை கொண்டு வராத பயணிகள் 15 நாட்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசிà
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்à
தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தே எகிப்து நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிரà® பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோà ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளத௠கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மிà® கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந் பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விரà
