இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 40 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
நான்கு மீன்பிடிக் கப்பல்களில் மன்னார் கடற்பரப்பில் இவர்கள் அத்துமீறி பிரவேசித்தனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பில் 24 மணி நேரமும் கடற்படையினர் ரோந்துப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வழமையாக இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற போதும் கொரோனா அச்சம் காரணமாக 40 இந்திய மீனவர்களையும் திருப்பி அனுப்பியுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க
சாத்தியமான சமமான விநியோகத்தை
மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
