அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி கணித்துக் கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்று தானே முதலில் தெரிவித்தார் எனவும், அதன் பின்னர் ஏனைய ஜோதிடர்கள் கூறினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பிறந்துள்ளார் எனவும், அவரது ஜாதகத்தின்படி இலங்கையின் ஜனாதிபதியாகும் கிரக யோகம் இருக்கின்றது எனவும் ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நாமல் பிறந்த யோகத்தில் சக்திவாய்ந்த கிரகங்கள் எதுவும் இல்லை என்றாலும், அதிஷ்டமான கிரக நிலை ஒன்று இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனியின் இந்தக் கணிப்பால் கொரோனாவுக்கு மத்தியில் தெற்கு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு
கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமைய
