இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சேவையில் இருந்தும் விலகிக் கொள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு அவசர தேவை ஏற்படின் அதற்காக கடமையாற்றுவதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ
அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ,
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை
நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ண
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
