ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வடகொரியா அவ்வப்போது சோதிக்கிறது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற அமெரிக்கா ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் வட கொரியாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக உரசல் போக்கு நீடித்து வருகிறது.இந்தநிலையில் வடகொரியாவின் நட்பு நாடாக திகழ்ந்து வரும் ரஷியாவின் அதிபர் புதின் வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதின் கூறுகையில், ‘‘ரஷியா உட்பட, அனைத்து நாடுகளும் வடகொரியா பிரச்சினையை தீர்ப்பதற்கான சிறந்த வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் மூலம் வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும்’’ என கூறினார்.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு
வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதிà
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக தà¯
உலகம் : செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லியà
உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விரà
கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தி
தொழில் அதிபர்
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்à கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால௠உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவிà® அழகுக்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையில இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம
