தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடந்தது.
இந்த சந்திப்பு நடந்த மறுநாள், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் பா.ஜ.க.வுக்கு எதிராக பெரிய கூட்டணி தேவைப்படுகிறது என்றார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் என்ன திட்டம் போட்டாலும் 2024 தேர்தலிலும் பிரதமர் மோடி தான் வெற்றி பெறுவார் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
யார், யாரை சந்திக்க வேண்டும் என எந்த தடைகளும் கிடையாது. எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் அவர்களுக்கு ஏற்ற வகையில் வியூகங்களை அமைக்கலாம். நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
யார் என்ன வியூகங்களை வகுத்தாலும், இன்று மோடி உள்ளார். அவர் தான் 2024-லிலும் இருப்பார். பா.ஜ.க., பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வியூகங்கள் அமைத்தாலும் 2024-ல் பிரதமர் மோடியின் கீழ் தான் புதிய அரசு அமையும் என தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்களà
பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை
தமிழகத்தில்
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிகà® ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படà தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவரà தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு ' வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம௠முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்களà ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அத௠திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உளà
