ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் அதானி 2-வது இடத்தில் உள்ளார். இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.5.64 லட்சம் கோடியாகவும், அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது.
அதானியின் கிரீன் எனர்ஜி டிரான்ஸ்மிஷன், எரிவாயு உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட், ஏ.பி.எம். எஸ். இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் ரூ.43,500 கோடி மதிப்பிலான கணக்குகளை தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியது.
இதன் காரணமாக தேசிய பங்குச்சந்தையில் ரூ.1601.60 ஆக இருந்த பங்கின் விலை நேற்று ரூ.91 குறைந்து ரூ.1510.35 ஆக சரிந்தது.
இதன் காரணமாக அதானி சொத்து மதிப்பில் 1 மணிநேரத்தில் ரூ.73,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஆசியாவின் 2-வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோ திமுக தலைவர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும தங்கத்தின் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வர இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
