இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதும் அது தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த எரிபொருள் விலையாகவே உள்ளது என மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்,
“எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த பின்பும், தெற்காசியாவில் இலங்கை மிகக் குறைந்த எரிபொருள் விலையைக் கொண்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
யூன் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகிà
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்à®
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்à®
உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிணà
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்à®
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறà
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடà
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்திà
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க
