இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு குறித்த போராட்டமானது தமது உறவுகளை விடுதலை செய்யும் வரை தொடரும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களà
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையà
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான சà
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தà®
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகளà¯
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை சà
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர் à®
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்கà®
நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிà
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதà®
