கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நீர்கொழும்பு தொழிலதிபர் கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தொழிலதிபரின் மனைவி மற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் நேற்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யூன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்புக் குழு மேற்கொண்டு வருகின்றது.
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ
உபெக்ஷா சுவர்ணமாலி.
இலங்கையின் பிரபல நடிகைய
தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபர்
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேர
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
