கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தின் சேரபுர கிராம சேவகர் பிரிவும், கொலன்னாவையில் உள்ள சிறிஆனந்தராம வீதியும் தனிமைப்படுத்தப்பட்டன.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கொடக்கவெல காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட கொட்டவல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், கம்பஹா மாவட்டத்தின் மஹாபாகே காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கெரனகபொக்குன ஜோர்ஜ் வீதி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய்
இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல
அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
