சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நிகழ்ச்சி நடந்தது. நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகாவில் ஈடுபட்டனர்.
அமெரிக்கவாழ் இந்தியர்கள், அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்கள் ஆர்வத்துடன் அங்கு யோகா செய்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யோகா செய்கின்றனர் என அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவானது ஆகும். இதன் விளக்கம் சேர்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்பதாகும்.
இந்தியாவில் இருந்து வந்த இந்த பழங்கால ஒழுக்கத்தை அமெரிக்காவில் யோகா பயிற்சி செய்யும் 37 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். உலகெங்கிலும் உள்ள மக்களை இந்த யோகா இணைக்கிறது என பதிவிட்டுள்ளது.

உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய à
எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செலà
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைபà
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாட்டில் சிக்க
அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டà® உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று மு சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரà உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம் ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியிà
