பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியின் தடுப்பூசி மையத்துக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
உலகிலேயே மிகப்பெரிய, வேகமான தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் 9 மாதத்துக்குள் 2 தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். மோடியின் அழைப்பை ஏற்று 130 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.
அவர்களுக்கு முழு வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போடுவதற்காக, வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவின் கைவசம் 257 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும்.
தடுப்பூசியை பரிசோதிக்க நாங்கள் என்ன எலிகளா என்று கேட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன
சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம்
வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக
