இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் கிராமம் அருகே பச்சட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர் என துணை ஆணையாளர் ஆர்.கே. கவுதம் தெரிவித்துள்ளார்.
கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
மேலும், தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்களà
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
ஆப்கானிஸ்தானை
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேà கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ளà® நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிரà® சசிகலா தà மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பà® குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவரà மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயணà மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித௠எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத
