தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நாளை முதலாம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி இரத்த முகாமில் பங்கேற்பவர்களுக்கான போக்குவரத்து அனுமதி பத்திரம் பெற வேண்டியுள்ளதால், முகாமில் பங்கேற்போர் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைப்பேசி இலக்கம் என்பனவற்றை 077- 0399-199 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழ
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு
நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழ
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழ
