பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இது 78-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, டெல்டா பிளஸ் வைரஸ், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குà
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo
திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்à® பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்டà குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவிலà அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பà இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணà நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு புதிதா தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சஙà வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் à 6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆà®ஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல
