முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, இரத்ததானம் வழங்கப்படவுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்னியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
லயன்ஸ் கழகம், சங்கங்கள், பொது அமைப்புகள் பல இணைந்து இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி
பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ
கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க
