உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தனித்துப் போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன,
இந்நிலையில், காங்கிரசின் நிலைப்பாடு குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லுவிடம்கூறியதாவது:
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடும் திறன் காங்கிரசுக்கு இருக்கிறது. அந்தக் கட்சிகளை விட காங்கிரஸ்தான் உறுதியான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
உத்தர பிரதேசத்தில் மாற்றத்துக்கான காற்று வீசி வருகிறது. அந்த மாற்றத்தின் பெயர் பிரியங்கா காந்தி. அவர் உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கிறார். அவரது மேற்பார்வையில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம். அதன்மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு உ.பி.யில் ஆட்சி அமைப்போம் என்றார்.
கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊ ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச் இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா தமிழகத்தில்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக் கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ