இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியத்தேவை இன்றி வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி சுகாதார பிரிவினர் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதனால் நோயாளிகளிற்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளும் பொருட்டு குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினம் வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் அவசியமாக சிகிச்சை தேவைப்படுபவர்கள் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகைதருவதுடன், ஏனையவர்கள் வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
