மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்களுக்கு பிறகு மந்திரிகளின் சராசரி வயது 61-ல் இருந்து 58 ஆக குறைந்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நிசித் பிரமாணிக் (வயது 35) மிக இளம் வயது மந்திரி என்ற பெயரைப் பெறுகிறார்.
வயதான மந்திரி என்ற பெயர் சோம்பிரகாசுக்கு (72) கிடைத்துள்ளது.
50 வயதுக்குட்பட்ட மந்திரிகள் ஸ்மிரிதி இரானி (45), கிரண் ரிஜிஜூ (49), மன்சுக் மாண்டவியா (49), கைலாஷ் சவுத்ரி (47), சஞ்சீவ் பல்யான் (49), அனுராக் தாக்குர் (46), பாரதி பிரவின் பவார் (42), அனுபிரியா சிங் படேல் (40), சாந்தனு தாக்குர் (38), ஜான் பர்லா (45), எல்.முருகன் (44) ஆவார்கள்.
புதிதாக நேற்று பதவி ஏற்ற 43 மந்திரிகளின் சராசரி வயது 56.
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா
மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க
இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற கேரளாவில் மழை வெ கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர