உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 18 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம் தற்போது 30-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் 11,324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 212 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 004 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 8.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் ப
உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்
நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில்
ஏரோஃப்ளோட் விமானம்
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வர ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குத இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு
