தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புதுக்கோட்டையில் இதன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
கொரோனா அச்சம் தீராத நிலையில் சூர்யாவின் அறிவுறுத்தலின் பேரில் இதன் படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அத
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் க
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்
வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
இந்திய சினிமாவில் ச
‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று ம
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக
நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக
