100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது
சில மாநிலங்களில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியுதவி அளித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, அவர்களின் உரிமையான சம்பளமும் மறுக்கப்பட்டுள்ளது.
பொய் வார்த்தை ஜாலங்களுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கிறது. அங்கு சில வீடுகளில் மக்கள் குடும்பம் நடத்த வழி தெரியாமல் தவிக்கிறார்கள். இவை என்ன வகையான நாட்கள்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலைய
மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்
பிரதமர் மோடி, ஆட்சியின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் ப
தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர
ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூற