பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பரிந்துரை காரணமாக கௌதாரிமுனைக்கான நாளாந்த பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் பூநகரியில் இருந்து கௌதாரிமுனைக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காலை மற்றும் மாலை என இரண்டு சேவைகளை வழங்கி வந்தது.
இதனால், கௌதாரிமுனை மககள் பல்வேறு போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக, பிரதேச மக்களினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உடனடியாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் குணபாலசிங்கத்துடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, கௌதாரிமுனைக்கான பகல் சேவை ஒன்றினை வழங்குவதற்கு மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய, நாளை தொடக்கம் பூநகரி மற்றும் கௌதாரிமுனைக்கு இடையில் பகல் பேருந்து சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றி
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டா
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
