வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் இப்போது சசிகுமார் நடித்துள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. இதையடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், இவர் பெயரில் சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு தொடங்கி சிலர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்
கடந்த சில நாட்களாக பிரபலங்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி பணம் கேட்டு வருவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ
நடிகர் அருள்நிதியின் படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய்
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற
காமெடி நடிகர் புகழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தே
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்க
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன