அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை இரு தினங்களுக்கு முன் படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடமிருந்து இரு விதமான விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் மோஷன் போஸ்டர், யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றதைத் தொடர்ந்து அதற்காக சில போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.
அவற்றைப் பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டர்களை முதல் பார்வை போஸ்டர்களாக வெளியிட்டிருக்கக் கூடாதா என ஆதங்கப்பட்டுள்ளனர். பைக்கில் ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் அஜித்தைப் பார்க்க ஹாலிவுட் நடிகரைப் போல இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல் பார்வை போஸ்டரை விட இந்த போஸ்டர் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.
ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அட
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
தென்னிந்தியளவில் மிக
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். க
10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்
ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல
நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என
முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப
துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய
நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகச
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங