பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் 'ப்ரோ டாடி' படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.
இப்படத்தில் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா, லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிகா உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடிக்கவுள்ளனர். குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு அனுமதி வழங்கப்படவில்லை. ஆகையால், ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர்.

கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் à®
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கà இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருட தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திà பொதுவாகவே பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் à® மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய à® கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்&rsqu மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெறà அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோà நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கிà பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடà®
