அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் மீள ஆரம்பம்!
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் 14ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து இடம்பெறும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை முதல் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்ட பயணத்தடை கடந்த 10ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இராà
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிà
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டுà®
நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்பà
தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்à
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானà®
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மà
உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்திà®
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் குà®
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவà®
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோà
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
