அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் எனிமி. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், எனிமி படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி, எனிமி படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் எனவும் விஷால் கூறியுள்ளார். மேலும் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுத்த செல்பி புகைப்படத்தை, நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இச
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுரà
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மாதம் பெரிய எதிர்ப
தல அஜித் நடிப்பில் வலிமை படம் இன்னும் இரண்டு நாட்களிலà¯
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ
நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அர
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வநà
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசà
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்à
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்றிரவு கால
