பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவுக்குச் சிலர் புகார் அளித்ததையொட்டி ரகசிய விசாரணை நடைபெற்றுவந்தது. விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் சிக்குவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் எச். ஜெயலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) பிரிவில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி
உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந அ.தி.மு.க.  மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர் மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க
